Thamil Thadam: Karaikal Ammaiyar




Tamil show

Summary: Karaikal Ammaiyar, "the revered mother from Karaikkal", is one of the greatest figures of early Tamil literature. Thanabalasingham presents Thamil Thadam on Karaikal Ammaiyar.   (காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். காரைக்கால் அம்மையார் குறித்து விளக்குகிறார் தனபாலசிங்கம் அவர்கள்.  )